நாளை தனியார் பேரூந்து சேவை யாழ்ப்பாணத்தில் இடம்பெற மாட்டாது என யாழ் பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பகளின் இணையத்தினர் அறிவித்துள்ளனர்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இன்று காலை முதல் தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாததை அடுத்து யாழ்ப்பாணம் கோண்டாவில் சாலையில் பொலிசாரினால் தனியார் பேருந்து சாரதி நடத்துனர் தாக்கப்பட்டு ள்ளதாகவும் நாளை தாம் சேவையில் இருந்து விலகுவதாக யாழ் பிராந்திய பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனியினர் அறிவித்துள்ளனர்.
Be First to Comment