ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
Be First to Comment