காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளனர்.
பொதுமக்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். என வழங்கப்பட்டிருந்த அறிவிப்பினை மீறி,
பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பிரதேசசபை வாகனத்தில் எரிபொருள் நிரப்ப முயற்சித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டதுடன் வாகனத்தை அடித்து நொருக்கயுள்ளனர்.
Be First to Comment