முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தம்மிக்க பெரேரா நேற்றைய தினம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment