புதிய பிரதமரின் வருகைக்குப் பின்னரும் கூட நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், பிரதமர் பதவி விடயத்தில் முகமாற்றம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் ரணிலின் வருகைக்குப் பின்னர் கூட நாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை: எம்.உதயகுமார்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment