தொடருந்து சேவைகள் வழமை போல முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு எரிபொருள் விநியோகம் தொடர்பான கட்டுப்பாட்டினால் எவ்வித தாக்கமும் ஏற்படாது என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட ஊடக சந்திப்பொன்றில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
Be First to Comment