தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) உள்ளிட்ட துணை மருத்துவத் தொழில்களுக்கான கூட்டு கவுன்சில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்
Be First to Comment