பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (29) மற்றும் நாளை (30) ஆகிய இரு தினங்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
8 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Be First to Comment