Press "Enter" to skip to content

உலக வங்கி பிரதிநிதிகள், ஜனாதிபதி இடையே தற்போது கலந்துரையாடல் இடம்பெறுகிறது!

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *