ஜூலை 22 வரை பெற்றோலை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் சாகல ரத்நாயக்க நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் தெரிவித்துளளார்.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அடுத்த நான்கு மாதங்களுக்கு 100,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யவுள்ளதால் எரிவாயு விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஜூலை 6, 10, 16, 19, 21 மற்றும் 31 ஆகிய திகதிகளில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
Be First to Comment