அந்நியச் செலாவணியை பெரியளவில் பெற்றுத்தரக் கூடிய கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் பெருமளவானோர் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கான இனப்பெருக்க நிலையங்களை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடினார். – 30.06.2022
கடலட்டைப் பண்ணை அமைப்பது தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடல்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment