சிலாபம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்காக மாட்டு வண்டியொன்று தயார் செய்யப்பட்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அதிகரித்து வரும் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து மக்கள் வரலாற்றில் இதுவரை கண்டிராத நிலையில் உள்ளனர்.
அன்றாடப் பயணத்துக்கு இப்போது அநேகமானோர் சைக்கிளைப் பயன்படுத்துவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
எனினும், எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருக்கின்றனர்





Be First to Comment