அரசாங்கத்திற்கு வழங்கப்படும் நிதி உதவிகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படுவதில்லை, எனவே இலங்கைக்கு தற்போது நிதி உதவி வழங்குவது பொருத்தமாக இருக்காது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.





Be First to Comment