சங்கானை பிரதேசத்தின் சிறந்த இளைஞர் தலைவராக சுஜீதரன் தெரிவு!
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தினால் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இளைஞர் தலைவருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 2021/2022ம் ஆண்டுக்கான சிறந்த இளைஞர் தலைவராக தவம் சுஜீதரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருது இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
சிறந்த நடத்தை, சிறந்த மக்கள் தொடர்பாடல், சிறப்பான முறையில் இளைஞர் சம்மேளத்தினை வழிநடத்தியமைக்காக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment