Press "Enter" to skip to content

திருக்கேதீஸ்வர ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெறவுள்ளது.

மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனையடுத்து, சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும் நடைபெற்றன.

ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெறவுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *