Press "Enter" to skip to content

யாழ்.நகரில் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த நபர் சிக்கினார்..!

யாழ்.மாநகரில் சுமார் 300 லீற்றர் டீசலை பதுக்கிவைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பதுக்கிவைக்கப்பட்டிருந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 3 பரல்களில் பதுக்கப்பட்டிருந்த 300 லீற்றர் டீசலை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இதேவேளை பதுக்கல் வியாபாரிகள் குறித்த தகவலை வழங்குமாறும் அதன் மூலம் கறுப்பு சந்தையை ஒழிக்க முடியும். எனவும் பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுள்ளனர்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *