பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த சில நிறுவனங்கள் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ரக்னா லங்கா நிறுவனம், செலந்திவ முதலீட்டு நிறுவனம் மற்றும் ஹொட்டல் டெவலப்பர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் என்பன முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
Be First to Comment