ஜனாதிபதியையும் பிரதமரையும் உடனடியாக பதவி விலகுமாறு கோருவதென்று சற்று முன்னர் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபோதிலும் பிரதமர் ரணில் பதவி விலக மறுத்துவிட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலம் அறிவிப்பதென்று சபாநாயகர் முடிவெடுத்திருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பதவி விலக ரணில் விக்கிரமசிங்க மறுப்பு
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment