கொழும்பு 7 இல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றுக்குள் பிவேசித்தமை குறிப்பிட்டத்தக்கது.
Be First to Comment