Press "Enter" to skip to content

கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது என்ன

கட்சித்  தலைவர்களின் கூட்டம் இன்றையதினமும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாளைக்கும் (12) கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய ​(12) கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்துப் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *