காலிமுகத்திடல் நோக்கி பெருமளவு இராணுவம் நகர்த்தப்படுவதாக சமூக வலைத்தங்களில் வெளியான தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் மறுத்திருக்கின்றார்.
மேலும் இவ்வாறான செய்திகளை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளதாகவும், வேறு தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கும் தரப்புக்களால்
இவ்வாறான காணொளிகள் திட்டமிட்டு தயாரித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியதாக கொழும்பு ஊடகங்கள் நேற்றிரவு குறிப்பிட்டிருக்கின்றன.





Be First to Comment