ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியப்படி நாளை தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும், அதேபோல ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். ரணில் விக்கிரமசிங்க டீல் போட்டு பதவியில் இருக்க அனுமதிக்க மாட்டோம் என தேசிய பிக்குகள் முன்னணியினர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலக கோரி இன்று கண்டி தலதா மாளிகை முன்னால் சத்தியாகிரக போராடாடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டா, ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் ; கண்டி தலதாமாளிகை முன்பாக சத்தியாகிரகம்…
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment