ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் (13 ம் திகதி) ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் மக்கள் ஆக்கிரமித்துள்ள கோட்டை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இடங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இதனைச் செய்யாவிட்டால் நாட்டில் பல பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையை கையளிக்க வேண்டும்- ஓமல்பே சோபித தேரர்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment