உடனடியாக நாட்டிற்குள் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்காக பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
Be First to Comment