ரணில் விக்கிரமசிங்கவால் அமல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காதென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாமென பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது. ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் எனவும் கூறினார்
Be First to Comment