சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில்- சபாநாயகர் அறிவிப்பு
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment