பிரதமர் அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு
Digital News Team 2022-07-13T13:37:04
கொழும்பு பிரதமர் அலுவலகம் முன்பாக பெருமளவு இராணுவத்தினர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பிரதமரின் அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேவேளை ஹெலிகொப்டர்கள் காலிமுகத்திடலில் தாழ்வாகப் பறக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
Be First to Comment