மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைது செய்யுமாறும் படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
Be First to Comment