மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் இதுவரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை என ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
புகையிரதம் தொடர்பான தீர்மானத்தை புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவே மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment