இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக ஜனாதிபதிபதி ஒருவர் நாட்டைவிட்டு தப்பிஓடியுள்ளார் என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் எழுச்சி காரணமாகவே இவ்வாறான ஒரு நிலைமை நாட்டின் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment