இன்று வியாழன் மாலை மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் பயணமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தை சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், ராஜபக்ஷ சிங்கப்பூரில் பயண மாற்றத்தின்(Transit)போது மட்டுமே இருப்பார் என்றும், இன்றைய தினமே மத்திய கிழக்கிற்குப் புறப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
Be First to Comment