Press "Enter" to skip to content

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறையாகும் வரையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *