Press "Enter" to skip to content

தொடருந்தினால் மோதப்பட்டு மகிழுந்து விபத்து – 6 பேருக்கு பலத்த காயம்!

காலி – மகுலுவ தொடருந்து கடவையில், மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடருந்தினால் மோதப்பட்டு, மகிழுந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மகிழுந்தில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி, கராப்பிட்டிய கொடகந்த பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *