ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் ஆதரவு வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
Be First to Comment