அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Be First to Comment