Press "Enter" to skip to content

வாக்குப்பதிவு முடிந்தது; வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மூன்று வேட்பாளர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, டிலான் பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையை அவதானிக்கவுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *