க.பொ.த உயர்தரம் பரீட்சையில் 2019 மற்றும் 2020ம் ஆண்டு தோற்றியோருக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2022.07.22 அன்று வெளியிடப்படவுள்ளது.
Online Application பெற்றுக்கொள்ள: https://ncoe.moe.gov.lk/ncoe/
Be First to Comment