புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment