இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக “ரணில் விக்கிரமசிங்க” பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment