Press "Enter" to skip to content

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்களுக்கு சிக்கல்..!

கொழும்பில் கடந்த 13ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ரூபவாஹினி தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போராட்ட செயற்பாட்டாளர்கள் இருவர் மீதும் இவ்வாறு வழக்குப்பதிவு செய்யுமாறு

பொலிஸ் தலைமையகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவே வழக்குத் தொடரப்படவுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *