ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு தன்னால் இயன்ற சிறந்த ஆதரவையும் உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு அரச தொலைக்காட்சியான CCTV வௌியிட்ட செய்திகள் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
Be First to Comment