Press "Enter" to skip to content

காலி முகத்திடலுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் தடை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடலை நோக்கி பேரணியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை மற்றொரு சர்வாதிகாரி என கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தனர்.

இதனால் லோட்டஸ் வீதி மற்றும் காலி வீதியில் பல தடுப்புகள் மற்றும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *