நாடு முழுவதும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரை அழைக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கின்றார்.
அதிகாலையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published in Uncategorized
Be First to Comment