முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்சவின் பதவி விலகலுடன் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிரபல வர்த்தகர் “தம்மிக்க பெரேரா” தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அவ் விடத்திற்கு மீண்டும் பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஷில் ராஜபக்ச மீண்டும் பாராளுமன்றத்திற்கு…?
More from UncategorizedMore posts in Uncategorized »
- ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை
- ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற சிறீதரன்
- வர்த்தக அமைச்சருக்கு நிவ் ரத்ன அரிசி உரிமையாளர் பதிலடி
- யாழில் 300 பவுண் தங்க நகைகளை திருடி கொழும்பில் சொகுசு வாழ்க்கை! புங்குடுதீவை சேர்ந்த நபர் ஆயுதங்கள், கைக்குண்டுடன் கைது!!
- காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அநுர அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது- அமலநாயகி ஆதங்கம்..!
Be First to Comment