Press "Enter" to skip to content

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வழங்கி வைத்துள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *