இன்று (22ஆம் திகதி) அதிகாலை, காலிமுகத்திடலில் நிராயுதபாணியான இருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
ரணில் இன்னுமொரு சர்வதிகாரி; கோட்டை புகையிரத நிலைய முன் ஆர்ப்பாட்டம்…
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment