ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Be First to Comment