கடற்றொழிலாளர்களின் தொழில் செயற்பாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்ற எரிபொருள் தட்டுப்பாட்டு தொடர்பாக ஆராய்வதற்காக கடலுணவு ஏற்றுமதியாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பிரை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறிப்பாக, தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டொலர்களை ஏற்றுமதியாளர்கள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கடற்றொழில் அமைச்சர் ஏற்றுமதியாளர்களிடம் முன்வைத்த நிலையில் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
Be First to Comment