பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்ட மொன்றை மைய படுத்திய வழக்கில் நீதிமன்ற அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது இதன் படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Be First to Comment