Press "Enter" to skip to content

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் மரணம்

மாத்தளையில் பெற்றோல் வரிசையில் நின்ற ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக மாத்தளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த நபர் நேற்று (25) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்ததாக எரிபொருள் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

மாத்தளை, கிவுல பண்டாரபொல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *